லிந்துலை கொனன் தோட்டத்தையில் பாடசாலை மாணவன் ஒருவர் காணவில்லை என்று பெற்றோர் தேடுகின்றனர்
இவர் இன்று காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு இல்ல விளையாட்டு போட்டிக்கு போவதாக கூறி சொன்றுள்ளார்.
இவர் நு/சரஸ்வதி த.மா.வி தரம் 7இல் படிக்கும் மாணவர் என தெரிவிக்கின்றனர்
இவரை யாரும் கண்டால் உடனடியாக இந்த இலக்கத்துக்கு அறிவியுங்கள் 0725493371…
தகவல்: நீலமேகம் பிரசாந்த்