காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவங்சவுக்கு அழைப்பு!

0
24

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தங்காலை காவல் பிரிவில் நாளை திங்கள்கிழமை (6) முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

“பெலியத்த சனா” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here