2020 ஆம் ஆண்டு இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கினலன் தோட்டத்தின் Line No-07 யிற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அப்பாதையை திறந்து வைத்தார் .
விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதைக்கான வேலைத்திட்டத்தை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.