அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன பகுதியில் இன்று விபத்தொன்று ஏற்பட்டது.
அதிக வேகமே இந்த விபத்திற்குக் காரணம் என பொலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை சதீஸ்