கிருஸ்மஸ் பண்டிகை அட்டன் நகர் கலைக்கட்டியது

0
202

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மலையக வாழ் கிறிஸ்தவர்கள் அத்தியாவசிய, அலங்கார, ஆடை பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளமையினால் 24.12.2018 அட்டன் நகர வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25.12.2018 உலக வாழ் கிறிஸ்தவர்கள் நத்தாரூ பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர் .

இந் நிலையில் அட்டன் நகர் கலைக்கட்டியுள்ளதுடன் அட்டன் சிலுவை ஆலயத்திலும் நாளை விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here