நாளை பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலைகளில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்
இவர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்
இறந்த பாடசாலை அதிபர் மூன்று பிள்ளையின் தந்தை எனவும் இவர் அந்தப் பிரதேசத்தில் சிறந்த ஒரு சமூக சேவையாளர் எனவும் தெரியவந்துள்ளது
டி சந்ரு