கிறிஸ்மஸ் தினத்தையொட்டி தெரிவு செய்யப்பட்ட சதோச நிறுவனங்கள் மூன்றை தெரிவு செய்து முக்கோண கிரிக்கெட் போட்டித்தொடர் நுவரெலியா சினிட்டா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

நுவரெலியா, கேகாலை,இரத்தினபுரி மாவட்ட சதோச உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பங்குபற்றிய இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் கலந்து சிறப்பித்ததோடு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களையும்,பரிசீல்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்



