2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கிளனனோர் தோட்டத்திற்கு குடிநீர் வசதியினை பெற்று தருவதாக இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார் .
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குடிநீர் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .