அட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல.02தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழா மற்றும் புலமை பரிசில் பரீட்சையிக்கு தோற்றிய மாணவர்களுக்கும் க.பொ.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு
கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 28.11.2018.புதன் கிழமை வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அருளாநந்தம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கபடுவதையும் மாணவி ஒருவருக்கு சான்றுதல் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)