கெஹெல்பத்தர பத்மேவின் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

0
64

பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட ரூபாய் 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முறைகேடான சொத்துக்களை விசாரிக்கும் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here