Sliderமலையகம் கேரட் விலை மீண்டும் அதிகரிப்பு By sasi - February 6, 2024 0 134 FacebookTwitterPinterestWhatsApp நுவரெலியா கேரட்டின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (03) 630 ரூபாயாக காணப்பட்ட 1 கிலோ கிராம் கேரட்டின் விலை, திங்கட்கிழமை (05) 200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 1 கிலோ கிராம் கேரட்டின் மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக காணப்படுகின்றது.