தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை மற்றும் கொட்டகலை பிரதேச தொழிற்சங்க செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் சந்திப்பொன்று
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் ஏ.ராஜமாணிக்கத்தின் கொட்டகலை டிரைடன் தோட்ட வீட்டில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கலந்து கொண்டார். அத்துடன் கொட்டகலை, பத்தனை பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.