கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி குகனேசன் சிந்துஜா , உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்
2021/2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிர் முறைகள் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட ரீதியாக
இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை ஹய்பொரஸ்ட் இல 3 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றதுடன் தரம் 6 முதல் கல்வியை கொட்டகலை த.ம.வி கல்வி
பயின்று இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி சந்ரு