அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் மற்றும் ஸ்ரீ வித்யா வேத பாடசாலை ,ஸ்ரீ வித்யா குரு பீடம் ஏற்பாட்டில் கொட்டக்கலை நகர் ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆலய குருக்களுக்கான சம்பிரதாயபூர்வமான பூநூல் மாற்றும் விழா சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
விடியற்காலை 4.30 மணி முதல் காலை 10.00 மணி வரை நடைப்பெற்ற இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட ஆலய குருக்களுக்கு பூநூல் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்