கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றுள்ள பாரிய நில கீழிறக்கம்நாடாளவிய ரீதியில் இயற்கை தன்னுடைய சீற்றத்தை காட்டிகொண்டிருக்கின்ற வேளையில் வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு விளையாட்டு மைதானம் பாரிய அளவில் நில கீழிறக்கம் ஏற்பட்டுள்ளது.இம்மைதானதித்தில் கிரிக்கட் போட்டிகள் மட்டுமல்லது விளையாட்டு போட்டிகளிலும் நடத்தி வந்தமை குறிப்பிடதக்கவிடயமாகும்.
ஷான் சதீஸ்