கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் சென்ற வாகனம் 50 அடி பள்ளத்தில் வீழந்து விபத்து.

0
206

பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் அக்கரமலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி எதிரே வந்த முச்சக்கரவண்டி மீது மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலை 9 மணியவில் ஏற்பட்ட இவ்விபத்தில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிவக்கொழுந்து சென்றதோடு பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார்.மேலும் பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி சாரதி உட்பட மற்றொரு யுவதியும் பலத்த காயங்களோடு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here