கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் ரஜினிகாந், மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானத்தின் ஊடாக அமெரிக்கா செல்வதற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
அவ்வாறு ,மருத்துவ சிகிச்சைக்கு செல்லவுள்ள ரஜினிகாந், சிறிது காலம் அங்கேயே ஓய்வு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஜினியின் குறித்த விஜயத்தின்போது, அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ,மத்திய அரசுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டே நடிகர் ரஜினிகாந், இந்த சிறப்பு அனுமதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.