கொரோனா தொற்று காரணமாக நேற்று 48 பேர் மரணம்…

0
161

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here