கொல்லப்பட்ட ஈரானிய உச்ச மத தலைவருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்!

0
4

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க , ஈரான் இஸ்லாமிய குடியரசிற்குத் தனது இரங்கலை இன்று (05) காலை ஈரான் தூதரகத்தில் வைத்து தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkosh) ஐ சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here