கொழும்பில் இன்று 16 மணிநேர நீர் வெட்டு

0
150

இன்று காலை எட்டு மணி முதல் நாளையத்தினம் (24) நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடைப்படும்
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று காலை எட்டு மணி முதல் நாளையத்தினம் (24) நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here