கொழும்பு -அவிசாவளை வீதியினுடனான போக்குவரத்து முடக்கம்..

0
184

கொழும்பு அவிசாவளை வீதியினுடனான போக்குவரத்து மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது ஒக்டோபர் மாதம் இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளது.நீர் குழாய் பதிக்கும் பணிக்காக இவ்வாறு வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு – அவிசாவளை வீதி வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான போக்குவரத்து மூடப்படவுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here