எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.