SliderTop News சதொசவில் 43 ரூபாவுக்கு முட்டை ! By sasi - March 14, 2024 0 120 FacebookTwitterPinterestWhatsApp லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி இன்று ஏப்ரல் 13 வரை முட்டை ஒன்று 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.