சத்துணவுத் திட்டம் ஆரம்பம்

0
190

சங்கராஜா நினைவு அறக்கட்டளை அமைப்பின் ஊடாக கடந்த வெள்ளிக்கிழமை நு/காலிபேக் தமிழ் வித்தியாலத்தில் முதல் கட்டமாக 650 மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி பனிமலையில் இருந்து உதவி கல்வி பணிப்பாளர் செல்வராஜ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார் .மற்றும் கமலநாதன் , சிரேஷ்ட சட்டத்தரணி ஆதவன் , ராஜ்குமார் அமஸ்டாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் ஏ.சவரிமுத்து மற்றும் உப அதிபர் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் பங்குபற்றுதலுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது தொடர்ந்து சத்துணவு வாரத்தில் ஐந்து நாட்களும் வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here