Sliderபிரதான செய்திகள் சனத் நிஷாந்தவின் இராஜாங்க அமைச்சு வெற்றிடத்திற்கு ஷசீந்திர ராஜபக்ஷ By sasi - January 31, 2024 0 135 FacebookTwitterPinterestWhatsApp நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.