சமூகவலைத்தளங்களில் சக்கைபோடுபோடும் ‘சதை’!

0
200

‘சதை’ குறுந்திரைப்பட வெளியீட்டுவிழா கடந்த 24 ஆம் திகதி ஹட்டனில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.அகணிகம் குழுவினரின் முயற்சியால் உதயமான இக்குறுந்திரைப்படமானது சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
IMG-20181024-WA0127 IMG-20181013-WA0043 (1)
பள்ளிபருவத்தில் வரும் தவறான காதல் உறவால் சிலவேளைகளில் வாழ்வே தொலைந்துவிடுகின்றது. இதை மையப்படுத்திதான் கதையோட்டம் அமைந்துள்ளது.

 

காதல் என்பது தவறில்லை. ஆனால், அந்த காதலை காம ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறு – ஆபத்தானது என்பதை விழிப்புணர்வாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் யுவன்.உதவி இயக்குனர் கமேஸின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

பாடல், காட்சியமைப்பு, வீடியோ என அனைத்து வழிகளிலும் அசத்தியுள்ளனர் அகணிகம் குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here