சரிவுக்குள்ளான மண்மேடுகள் அகற்றப்பட்டன.

0
193
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட வெஸ்டடோ மற்றும் வங்கி ஓயா பகுதிகளில் மழைக்காலங்களில் சரிவுக்குள்ளான மண்மேடுகளை அகற்றும் பணி நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here