சாவகச்சேரி பகுதியில் புகையிரத தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்திலே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.