சிகிச்சைப் பலனின்றி ‘பாத்திய’ உயிரிழப்பு!

0
9

தீவிர கால்நடை பராமரிப்பில் இருந்த ‘பாத்திய’ என்று அழைக்கப்படும் காட்டு யானை, பல நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளது.

“பாத்திய” என்ற யானை ஒன்று குருணாகல் – பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் பல நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்களால் தீவிர சிகிச்சைகள் வழங்கிய போதிலும் இன்று உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here