நுவரெலியா லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் சித்தர் முருகேஷ் சாவாமிகளின் 14 வருட சமாதி தினம் இன்று (24) நடைபெற்றது
இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்று 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் குரு மகா யாகம் நடைபெற்று சுவாமிக்கு ஆராதனைகளுடன் அழங்கார பூஜைகள் மிக சிறப்பான நடைபெற்றன.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன
இதன்போது விசேடமாக இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் மிக விரைவில் மீண்டு வர விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது
கே.சுந்தரலிங்கம்