சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

0
11

சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.

பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 36-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இந்த வெற்​றி​யின் மூலம் பிரக்​ஞானந்​தா, நேரலை உலக தரவரிசை​யில் 3-வது இடத்​துக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவை 41-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here