சின்னக்குழந்தைகளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்? உங்களுக்காகத் தான் இந்த பதிவு

0
165

பொதுவாகவே சாக்லேட் என்றால் எந்த வயதினருக்கும் பிடிக்கும். அதிலும் சின்னக் குழந்தைகள் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? அவர்களுக்கு இனிப்பு என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும்.

அதிலும் பெற்றோரிடம் சாக்லேட் வாங்கிக் கேட்டு அழும் குழந்தைகள் பலரையும் பார்த்திருப்போம். குழந்தைகள் அழுகிறது என்பதாலேயே அவர்களுக்கு அழுகையை நிறுத்த உடனே சாக்லேட் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பலரும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் சாக்லேட் தரமானதுதானா என கவரைக் கூடப் பிரித்துப் பார்ப்பதில்லை.

இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். இனி உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்த சாக்லேட்டிலும் கண் வைப்பீர்கள். காரணம் இருக்கிறது. இந்த சாக்லேட்டில் எவ்வளவு புழுக்கள் நெளிகிறது பாருங்கள். இனி, குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதிலும் ரொம்பவும் கவனமாக இருங்கள். இதோ உங்களுக்காக அந்த வீடியோ..

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…….

https://www.facebook.com/100006444644100/videos/535790827648135/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here