சீனாவில் 133 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்து!

0
134

தெற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலையில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது என சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ள போதும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here