இலங்கைக்கு பசளை வகைகளை ஏற்றி, வந்த சீன கப்பல் திருப்பி அனுப்பப்பட உள்ளது.
சீன உரத்துடனான கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
உரக் கப்பல் வெளியேற்றம் தொடர்பில், குறித்த சீன உர நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.