சென்கூம்ஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மரக்கறிகள் பகிர்ந்தளிப்பு.

0
209

சென்கூம்ஸ் தோட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து முழு தோட்டமும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட இளைஞர்கள் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மரக்கறிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here