அட்டன் கல்வி வலயம் சமர்வில் தமிழ் வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு போட்டி 15.03.2018 நடைபெற்றவுள்ளது. வித்தியாலய அதிபர் கே.தங்கேஸ்வன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெரும் விளையாட்டு போட்டி நிகழ்வில் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிரிதரன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்