கொல்கத்தா அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.இப்போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
Ippo Vandhucha! 😉 https://t.co/48w62cvu2X pic.twitter.com/D1AvaZj2w1
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2023
நரேனும் 2 விக்கெட்களை எடுத்தார்.
இதையடுத்து 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
A solid bowling performance, followed by a Rinku-Rana special 🥰💜 pic.twitter.com/AsglYwYxiT
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2023