Top Newsபிரதான செய்திகள் ஜனாதிபதி அநுர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்! By mrads - September 2, 2025 0 131 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.