ஜனாதிபதி தனது பேத்தியுடன் முகநூலில் இட்ட பதிவு.

0
210
ஜனாதிபதி அவர்களின் பதிவிலிருந்து…
அண்மையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான், ​​எனது பேத்தியை முதன்முறையாகப் பார்க்க கிடைத்தது.
மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here