தமிழ் முற்போக்கு கூட்டணியிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான அமைச்சர்கள் பழனி திகாம்பரம் மற்றும் வீ. இராதாகிருஸ்னண், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜா, அரவிந்த குமார், வேலுகுமார், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணியின் உயர் மட்ட உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர், இந்த சந்திப்பின் உண்மை விடயம் அறிவிக்கப்படவில்லை.