SliderTop News ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வு By sasi - September 3, 2023 0 210 FacebookTwitterPinterestWhatsApp கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லபுகமிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.