இன்று ஞாயிற்றுக்கிழமை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இலங்கையின் முக்கிய தொடக்க வீரராக இருந்த 27 வயதான அவர், முதல் ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.