இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்கமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொவிட்19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு முதலாவது கட்டமாக நேற்று (24) அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்செல்வன் மற்றும் உறுப்பினர்களினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பா.பாலேந்திரன்.



