கெளரவ ஜெய் பிரகாஷ் தலால் விவசாயம், விவசாயிகள் நலன், கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் அவர்களை சந்தித்து கலந்துரைடினோம்.
இக் கலந்துரையாடலில் மலையக மற்றும் கிழக்கு மாகாணத்தில், பல்வேறு விவசாயம் சார்ந்த தொழில் துறையை உருவாக்குவது குறித்தும், சமீபத்திய புதிய தொழில்நுட்பத்துடன் பழ உற்பத்தியையும் அதன் ஏற்றுமதி ஆற்றலையும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.