டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று 3பேர் நீதிமன்றில் முன்னிலை.

0
184

டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்துவந்த தரகர் ஆகியோர் இன்று(24)  கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதேவேளை வேறோரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ரிஷாட்டின் மைத்துனரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here