தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகளை டிக்கோயா பீரட் சமாதான ராக்கினி கிறிஸ்தவ ஆலய நிருவாகிகளிடம் ஒப்படைப்பதை இங்கு படங்களில் காணலாம்.
(க.கிஷாந்தன்)