டிக்கோயா ஸ்ரீமுத்துமாரியம்மன்ஆலயத்திற்க பின் புறத்தில்பாரிய மண்சரிவு….

0
171

டிக்கோயா ஸ்ரீமுத்துமாரியம்மன்ஆலயத்திற்க பின் புறத்தில்பாரிய மண்சரிவு


அட்டன்பொலிஸ்பிரிவிற்குட்பட்டடிக்கோயா ஸ்ரீமுத்துமாரியம்மன்ஆலயத்திற்கு பின்புரத்தில்பாரிய மண்சரிவு ஒன்றுஏற்பட்டுள்ளதாக அட்டன்பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்18.08.2018.சனிகிழமை 3.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்மேலும் தெரிவித்தனர்வஇதேவேலை அட்டன்பொகவந்தலாவ பிரதானவீதியின் அருகாமையில்எழுந்தருளியுள்ளஆலயத்திற்கு பின்புரலேஇவ்வாறு மண்சரிவுஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கபடுகிறது

இந்த மண்சரிவினால்ஆலயத்திற்கு எவ்விதபாதிப்புகளும் இல்லையெனபொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

 

எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here