டெல்டா கொவிட் தொற்றுடையோர் எண்ணிக்கை 61ஆக அதிகரிப்பு!

0
165

இலங்கையில் டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மாபாகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் டெல்டா கொவிட் திரிபுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here