டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

0
179

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 31) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 63 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 22 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 431 ரூபா 57 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 415 ரூபா 38 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 372 ரூபா 70 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here