தகவல்கள் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு

0
113

ரம்புக்கனை – கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here